அதுக்கு என்ன வென பண்ணலாம் 3
ராமசாமி தன் தங்கைக்கு போன் செய்து விவரத்தை கூறினார், சாந்தி கண்களில் கண்ணீருடன் ரொம்ப மகிழ்ச்சி அண்ணன், என் மருமகள் என்னை விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுவாளோ என்று பயந்து கொண்டு இருந்தேன்,நான் மாறனிடம் உடனே சொல்கிறேன் என்று போனை துண்டித்தாள், சாந்தி மாறனுக்கு போன் செய்து உடனே விவரத்தை கூறினால் மாறன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை , சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவதாக மாறன் பதில் சொன்னார், மாறன் ராமை கூப்பிட்டு திருமணம் … Read more