டேவிட் புள்ள – பாகம் 1
மதிய வெயில் சுள்ளென்று அடித்து கொண்டிருந்தது,வெயிலின் காரணமாக தெருவே வெறிச்சோடி கிடந்தது. சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டை விட மிக சூடாக டேவிட் அமர்திருந்தான். வீட்டினுள் டிவி ஓடிக்கொண்டிருக்க அவன் எண்ணம் முழுதும் வேறு ஏதோ ஒரு நினைப்பில் ஓடிக்கொண்டிருந்தது. டேவிட்டின் அம்மா மலர் கிட்செனில் இருந்து குப்பையை கூட்டிக்கு கொண்டு ஹாலிர்க்கு அருகில் வந்தார். மலர் – டேவிட்டு! மணி ஆயிட்டு, கூட்டி முடிச்சுட்டு சாப்பாடு போட்ரண்டா!! டேவிட் அவன் அம்மா மலர் கூறியதை கேட்கவில்லை,அவனின் நினைவு … Read more