மச்சி உனக்கு அவ செட் ஆக மாட்டாடா
மச்சி உனக்கு அவ செட் ஆக மாட்டாடா சொன்னது குமரவேல் – கதிரை பார்த்து. பக்கத்தில் இருந்த ராஜா இதை ஆமோதிக்க பாலாஜி, போடா புடுங்கி அவனுக்கு என்ன ஜால்ராவா, ராஜாவை பார்த்து கத்த இஸ்மாயில் பாலாஜியை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி, அப்படி சொல்லு மச்சி. கதிருக்கு அவ செட் ஆக்கமாட்டானு சொல்றதுக்கு இவன் யாருடா இதுக்கு ராஜா வேற ஜால்ரா ஒன்னும் புரியல இல்லையா இவங்க எல்லாம் யாரு எதை பற்றி யாரை … Read more