எனக்கு அவன ரொம்ப புடிச்சு போச்சு
இதுதாங்க என்னோட முதல் கதை. கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க தப்பா இருந்தா. என்னோட பேரு சகுந்தலா ங்க நா ஒரு சின்ன கிராமத்துலதாக பொறந்தது வளந்தது எல்லாமே. அப்போ எனக்கு 19 வயசுங்க. ஆனா ஒன்பதோத்தாது தா படிச்சிட்டு இருந்தே. என்னடா 19 வயசுல ஒன்பதாதா னு யோசிக்கிறீங்க லா நா கொஞ்சோ படிப்புல தத்திங்க அதா ஒரே வகுப்புலயே குப்ப கொட்டிட்டு இருக்கே. படிப்புல தாங்க முட்டை ஆனா விளையாட்டுல முதல் ஆலா இருபபேங்க. நாங்க