இப்போ எனக்கு நீ வேணும்
கம்பெனி டென்ஷன் நால சும்மா ஒரு சுற்றுலா செல்லலாம் என்று naan கிளம்பினேன். எங்கு செல்வது என்று தெரியவில்லை. சேரி மலைப்பிரதேசம் செல்வோம் என்று முடிவு செய்தேன். ஒரு வாரக்கடைசி. நான் நினைத்ததுப்போலவே கிளம்பிவிட்டேன். அந்த பேருந்தில் செல்லும் பொழுது வீசும் அந்த காற்றினை ரசித்துக்கொண்டே சென்றேன். மறுநாள் சென்று சேர்ந்தேன். களைப்பில் சென்று ரூம் புக் செய்து நன்றாக தூங்கிவிட்டேன். மறுநாள் எழுந்து நான் எந்த மலை பார்க்க ஆவலாக இருந்தே. அங்கு சென்றேன். அருமையான