அடப்பாவி இந்தம்மாவை க்கூட விட்டு வைக்கலியா
நான் ஜேக்கப்சன் என்னும் ஜேக் ஒரு அனாதை. அந்த சர்ச்சை ஒட்டி அமைந்துள்ள அனாதை ஆசிரமத்தொட்டிலில் போடப்பட்டவன் என் தாய் யார், தந்தை யார் எந்த வழியில் பிறந்தேன் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது. ஃபாதர் ஃப்ரான்சிஸ் தான் என்னை எடுத்து வளர்த்தவர். அவருக்குப்பின் ஃபாதர் சாமுவேல் தான் எனக்கு கார்டியன். அங்கே உள்ள அனைவரையும் விட எனக்கு கொஞ்சம் சலுகைகள் அதிகம் காரணம் அந்த நேரடி வளர்ப்பு பிள்ளை என்பதால். சாமுவேல் ஃபாதர் அவ்வளவு நல்லவ்ர்