அவன் காதலி தனியா இருப்பாள்
என் பெயர் தீபன் எனக்கு விசு என்ற நண்பன் இருக்கிறான். அவனுக்கு சாக்ஸி என்ற காதலி இருக்கின்றாள் விசுவும் சாக்ஸியும் காதலிப்பதற்கு ஆரம்ப கால கட்டத்தில் நான் தான் அவர்கள் இரண்டு பேருக்கும் உதவியாக இருந்தேன். அதனால் இருவரும் என்னிடம் எதையும் மறைத்து பேச மாட்டார்கள் இருவரும் காதலித்து ஒரு வருடம் நிறைவடைந்ததால் மூவரும் கொடைக்கானல் டூர் போகலாம் என்று முடிவு எடுத்தோம். முடிவு எடுத்த மாதிரியே கொடைக்கானல் சென்று அங்கு ஒரு தனியார் ஹோட்டலில் இரண்டு