பயபுள்ளைக்கு ஆர்வத்தை பாரு
ஏய் மீனு நீ ஜீவாவ உன் ஸ்கூட்டியிலே கொண்டு போமா . மீனாக்ஷி என்னது எங்கூடயா என்னமா சொல்ற அவனுக்கு நான் வேலை பாக்குற காலேஜ்ல ரகசியமா ரேக்கமண்ட் பண்ணி அட்மிஷன் வாங்கி கொடுக்கும் முன்ன என்ன சொன்னேன் நான் அவனுக்கு அக்கான்னு தெரியவே கூடாதுன்னு தானே இங்க பொறுக்கி பசங்க கூட சேந்து ஒரு வருஷத்தை வீனாகினான் இப்படியே போனா நல்லா இருக்காதே அவன் புயூச்சரயும் பார்க்கணுமேன்னு தானே அட்மிஷனுக்கு ஏற்பாடு பண்ணேன் இதில இவனை … Read more