டைம்பாஸ் லவ் வேற, சீரியஸ் லவ் வேற!
tamilkamakathaikal எங்க ஊர் பஜார்ல எங்களுக்கு ஒரு சின்ன ஷாப்பிங் காம்பளக்ஸ் உண்டு. அது என்னோட மாமாவோடது தான் என்றாலும் நான் தான் பத்தாவது ஃபெயில் ஆகிவிட்டு அதற்கு பிறகு படிப்பு மண்டையில் ஏறவில்லை என்பதால் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகத்தை கவனித்து கொண்டிருந்தேன். கீழே மட்டும் 4 கடைகள். மேல 2 கடைகள். அதில் ஒன்று எங்கள் காம்பளக்ஸ் நிர்வாக அலுவலகம். இன்னொன்றில் ஒரு கிளினிக். க்ளினிக் மாலையில் மட்டும் தான் என்பதால், பேஷன்ட்களின் கூட்டத்தால்