இது துரோகக்கதையா சோகக்கதையா என்பதை உங்கள் முடிவு 1
tamil kallakadhal kathaikal – இது துரோகக்கதையா சோகக்கதையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிட்டு கதையை ஆரம்பிக்கிறேன். சென்னையில் நானும் என் நண்பன் பிரேமும் ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தோம். அவன் குடும்பத்தோடு சென்னையில் இருந்தான். நான் திருமண ஆசையில்லாமல் தறுதலையாக சுற்றிக்கொண்டிருந்தேன். கைநிறைய சம்பாதித்தாலும் திருமண பந்தம் எனும் கூட்டுக்குள் அடை பட விரும்பவில்லை. அதனாலயே எனக்கும் வீட்டாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. உறவிலும் சுற்றத்திலும் பல பெண்கள் என் பெற்றோரை முற்றுகையிட்டு கொண்டிருந்தாலும்
இது துரோகக்கதையா சோகக்கதையா என்பதை உங்கள் முடிவு 1 Read More »