ஒகே பிரண்ட்ஸ், இப்போ நான் பிஸி!
இருவருக்கும் இடையே ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே போட்டி. போட்டியில் வெல்ல இருவரும் எடுத்த ஆயுதம் கிளாமர். நான் முந்தி, நீ முந்தி என்று இருவரும் கிளாமர் கோதாவில் குதிக்க நான் கொஞ்சம் அதிக கிளாமராகவும் நடித்தேன். அதில் எனக்கு தயக்கமே இல்லை. இந்தப் படம் கிடைத்த நேரமோ என்னவோ தெலுங்கில் மேலும் சில பட வாய்ப்புகள் வந்தது. இதனாலோ என்னவோ மகாலட்சுமி ஷூட்டிங் நாட்களை என்னால் மறக்கவே முடியாது. படம் ரொம்ப நன்றாக வந்துகொண்டிருந்தது. ரசிகர்கள் உன்னை