என் ரசனைகளின் முதல் அரங்கேற்றம்!
பெண்களை , எல்லாரும் ரசிப்பார்கள்தான் ..? But , பெண்ணுக்கு , எதை ரசிக்கப் பிடிக்கும் என , பலருக்குமே தெரிந்திருக்காது . எனக்கு … ரசிகா என்றே பெயர் . நான் ரசித்தவரை , ரசிக்க வைத்தவரை , ரகசியமாக உங்களுக்குச் சொல்கிறேன் . ரசிகாவை , முதலாய் ரசித்தவன் ; ரசிக்க வைத்தவன் …! அது ஒரு இளம் மாலைப் பொழுது . எனக்கோ பதினாறு வயதுதான் . பத்தாம் வகுப்பை எட்டியிருந்தேன் .