என் உருளை கட்டை
அந்த ஆழ்ந்த அமைதியில் ஏனோ அவனால் மட்டும் அமைதியாக இருக்க முடியவில்லை. பதட்டம் தன்னை துரத்துவதாகவே உணர்ந்தேன். எங்கு இருக்கிறேன். கண்னேட்டும் தொலைவு வரை பச்சை. பெரிய அடிகள் கொண்ட மரங்கள். எங்கும் பரவி சேர்ந்துந்திருக்கும் இலைகள். ஆம் இது ஒரு காடு. அடர்ந்த காடு. தனிமை. எப்படி இங்கு வந்தேன். இது எந்த இடம். ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டே இருந்தேன். பதட்டம் என்னை கவ்வுகிறது. இதோடு என் வாழ்க்கை முடிந்தது என்று இன்னும் நேரம் என் … Read more