என் ராட்சசி 2
நான் யாராக இருக்கும் என்ற பயத்துடன். பயத்தை வெளியே காட்டி கொள்ளாமலும் கதவை திறந்தேன். நானே சற்று பயந்து போயிட்டேன் அங்க யமுனா அப்பா நின்னுட்டு இருந்தார். ய. அப்பா: தம்பி. நான்: சொல்லுங்க அங்கிள் என்ன திடிர்னு நீங்க ஒரு நாளும் மேல வந்தது இல்லையே. யா. அப்பா :தம்பி என் ரெண்டு பொன்னையும் காணும் தம்பி எங்க போயி இருக்காளுங்க தெரியல எப்பவும் இப்படி நடந்தது இல்ல என்கூட வரியா வெளியபோயி விசாரிச்சிடு வரல. … Read more