உன்னை எப்படி டி மறக்க முடியும்!
என் மனைவிக்கு பிரசவம் அதனால் என் மனைவியை அவளது அம்மா வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினேன். பேருந்து வராமல் நின்று கொண்டு இருந்தேன். அப்போது பின்னாடி இருந்து ஒரு கை என்னை தட்டியது. யார் என திரும்பி பார்த்தேன். எனது பழைய காதலி நித்யா..! ஹே நித்யா நீயா? நித்யா : என்ன ட என்ன எப்படி கண்டு புடிச்ச நான் : உன்னை எப்படி டி மறக்க முடியும். மறக்க கூடிய ஆளா நீ நித்யா : … Read more