பொய் நல்ல என்ஜோய் பண்ணிட்டு நாளைக்கு வேளைக்கு வா
காசு பணம் துட்டு மணி மணி இந்த உலகத்துல எல்லாரும் பணத்துக்காக ஓடுறோம் அந்த மாதிரி பணம் இல்லாம பணத்துக்காக ஓடுனவதான் அனு அனு ஒரு ஏழை குடும்பத்து பொண்ணு, அவங்க வீட்ல அப்பா அம்மா அவங்க அக்கா அதுக்கப்புறம் அவளுக்கு ஒரு தங்கச்சி. அவங்க அப்பா விவசாயம் பாக்குறாங்க அம்மா அவங்க அப்பாக்கு ஒத்தாசையா விவசாயம் பாக்குறாங்க, அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு தங்கச்சி ஸ்கூல்ல 12வது படிச்சிட்டு இருக்கா. அனு இப்பதான் பிஎஸ்சி முடிச்சிட்டு வேலைக்காக … Read more