அவ கூட ஒரு டேட்டிங் பண்ண போறேன் டா!
என் பெயர் ரவி, வயது 22 ஆகிறது. என்னோட சொந்த ஊர், மதுரை. ஆனால் என்னோட பெற்றோர்கள் பல வருடம் முன்பே சென்னைக்கு குடும்பத்துடன் வந்து விட்டார்கள். என்னோட அப்பா, அம்மாவுக்கு இங்க தான் வேலை கிடைத்து இருந்தது. ஆரம்பத்தில் சாதாரணமான வேளையில் இருந்தவர்கள் இப்பொழுது பல்வேறு மாற்றங்களை பார்த்து பெரிய நிலைக்கு சென்று விட்டார்கள். முதலில் நாங்க சாதாரணமான ஏரியாவில் வசித்து வந்தோம். இப்போ காசு, பணம் வந்தவுடன் தனியாக ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கி … Read more