மல்லி பூ வச்சு வச்சு வாடுதே! 2
இரண்டு நாள் கழித்து அம்மாவை அந்த அழகிய பச்சை பசுமையான கிராமத்தில் விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு . கதிர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் . விஷயம் அவன் நண்பர்கள் வட்டாரத்தில் கசிந்தது வீட்டிலோ அவன் அப்பத்தா மட்டும் தான் அவங்களும் எப்பவும் சீரியலே கதி என்று இருக்க . இந்த ஒரு வாரத்தில் டெய்லி வீட்டுக்கு வந்துட்டு இருந்த அவன் நண்பர்கள் கூட வரவில்லை அப்போ இவர்கள் என்னை பார்க்க அல்ல என் அம்மாவை சைட் அடிக்கவா … Read more