இதில் என்ன தப்பு
என் பெயர் பாலா என் காதலி பெயர் திவ்யா. நாங்கள் இருவரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிகிட்டு இருக்கோம். அவளும் நானும் ஒரே தெரு அடிக்கடி சந்திப்பதால் எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது. அதை அவளிடம் சொன்னேன் அவளும் கொஞ்சம் சீன் போட்டு அப்பறம் என் காதலுக்கு சம்மதம் சொன்னால். 3 வருடம் எங்கள் காதல் நிலைத்து இருக்கிறது, காரணம் எங்களுக்குள்ளே எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருப்பதே. இந்த மூணு வருஷத்தில் நாங்க பல முறை … Read more