அவங்க அம்மா இது எதுவும் தெரியாம சமச்சுட்டு இருந்தாங்க.
இந்த கதை 2018-19ல நான் பிஎஸ்சி ஃபைனல் இயர் படிக்கும் போது ஆரம்பிச்சுது. நான் சின்ன வயசுல இருந்தே இந்த பொண்ணு நம்ம லவ்வரா வருமா அந்த பொண்ணு நம்ம லவ்வரா வருமானு ஏங்கிட்டு இருந்த பையன். ஆனா பொண்ணுங்க கிட்ட போய் பேச பயம். நான் பிஎஸ்சி ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு சீனியர் அக்கா கூட நல்லா பேசி பழகுனேன் அவங்கள புடிச்சுறுச்சு. செகண்ட் இயர் ஸ்டார்டிங்ல ப்ரொபோஸ் பண்ணேன் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. … Read more