என்னாலே அவனை மறக்க முடியலேயேடா Part 2
திருமணம் முடிந்து முதல் இரவு. அறைக்கு வந்த ரவி நான் எதையோ இழந்தவளைப் போல இருந்த என்னைப் பார்த்து, “கவி என்னாச்சு உனக்கு. உடம்பு சரியில்லையா?” என்றான். “உடம்புக்குஎல்லாம் ஒன்னுமில்லே. நான் கொஞ்சம் தூங்கலாமா?” “ஓ!! திடுதிப்புன்னு கல்யாணம். அங்கேயும் இங்கேயும் அழைஞ்சு ரொம்ப டயர்டா இருப்பேல்ல. பரவாயில்லே. படுத்துக்கோ. நாம முதலிரவ நாளைக்கு வச்சுக்கலாம்.” “ப்ளீஸ் ரவி. என்னை புரிஞ்சுக்கோ. என்னாலே பழைய நினைவுகள்ளேருந்து இன்னும் வெளியே வர முடியலே. கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது தப்போன்னு எனக்கு … Read more