அப்படி நடந்தா நீ தான் எனக்கு சாமி 1
எங்க ஊரு பக்கம் வரிசையான காம்பவுண்ட் வீடுகளை வளவு வீடுகள் என்று தான் சொல்வார்கள். அதாவது சுமார் 5 முதல் 10 வீடுகள் கூட ஒரே காம்பவுண்டில் வரிசையக இருக்கும். அதை 450 சதுரஅடிக்குள் அடங்கும் சிங்கிள் பெட்ரூம் வீடுகள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சின்ன குகை போன்ற வீடுகள் தான் ஆனால் அதில் சில குடும்பங்கள் கூட்டு குடித்தனங்கள் கூட நடத்துகின்றன. என்ன பண்ணுவது ராக்கெட் அனுப்புவதில் தன்னிறைவு அடைந்து விட்ட தேசம் அடிப்படை … Read more