நட்பு மட்டுமா நமக்குள் இருந்தது
நான் அஷ்வின். உன் பள்ளி தோழன். நீ நலமா. நான் நலமாகவே இருக்கிறேன். நீ என்னை மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். நட்பு மட்டுமா நமக்குள் இருந்தது. நீ என்னை மறந்துவிட.. உன்னை முகநூல் ட்விட்டர் நட்பு வட்டம் என்று பல வகையில் தேடியும் தற்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற தகவல் எனக்கு துளியும் தெரியவில்லை. அதனால் உன்னை தேடும் அடுத்த முயற்சி. நான் 6ம் வகுப்பிலிருந்தே அந்த பள்ளியில் படித்து வந்தாலும், நீ … Read more