அப்புறம் ஜென்மத்துக்கும் பொண்ணுங்களுக்கு புருஷனே தேவைப்படாது
கோடை விடுமுறைக்கு கூலாக பிலிப்பைன்ஸுக்கு மனைவியோடு கிளம்பினேன். சுத்தி பார்க்க வேறு நாடே கிடைக்கலியானு நீங்க வேற கடுப்படிக்காதீங்க. எங்க ஆபீஸ்ல 10 வருஷம் கம்ப்ளீட் பண்ணா அந்த நாட்டுக்கு தான் டூர் பேஜேக் அலாட் பண்ணுவானுங்க. சீஃப் அன்ட் பெஸ்டா அங்கே அனுப்பிட்டு நாங்க எம்பாலியசை ஹாப்பியா வச்சுக்கிறோம்னு வேற பீலா விடுவானுங்க. அங்கே வேண்டாம்டா அதுக்குள்ள செலவையாவது என் அக்கவுண்ட்ல போடுங்கடானு கெஞ்சினாலும் கேட்கமாட்டானுங்க. கம்பெனி பாலிசியை பிரேக் பண்ண முடியாதுனு பந்தா காட்டுவானுங்க. … Read more