னக்கு மிகவும் பிடித்துவிட்டது! அவளின் அம்மாவை! 1
பெண் பார்க்கும் படலம் ஆரம்பம்! சென்னையிலிருந்து வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சியில் உள்ள வீட்டிற்கு இரவில் வந்து சேர்ந்தேன். தூங்கி எழுந்தவுடன் அம்மா வந்து காபி டம்ளரை முகத்துக்கு நேரே நீட்டிக் கொண்டே சொன்னாள்! நேரமாச்சு எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகுடா! எங்கம்மா? அதான் சொன்னேனடா! என்ன சொன்ன? பெண் பார்க்க போகலாமென்று! அம்மா இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேனம்மா! பரவாயில்ல! வந்து பெண்ணப்பாரு! புடிச்சா சரின்னு சொல்லு. புடிக்கலன்னா இப்போ கல்யாணம் பண்ணல … Read more