நீ சும்மாவே இருக்க மட்ட போலயே
நான் திருச்சியில் என் அத்தை வீட்டில் தங்கி டிப்ளமோ படித்து கொண்டு இருந்தேன்…அப்போது எங்களுக்கு இது கடைசி sum exam முடித்து விட்டு வீட்டிற்கு வந்து என் நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு அத்தை வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அத்தைகளிடமும் சொல்லிவிட்டு என் அத்தையிடம் சொல்லிவிட்டு இரவு 10:20 மணிக்கு நானும் என் தம்பியும் திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்…அதன்பின் சென்னை பஸ் நிருத்தும் இடத்தில் நின்றோம்..அப்போது நான் முன்பதிவு செய்த பேருந்து வேலையின் காரணமாக என்னை … Read more