இதை விட சூப்பரான வாழ்க்கை நமக்கு கிடைக்காது
என் கணவர் விஜய் ஒருஆடோமோபைல் கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறார். நான் மீரா ஒரு ஐ டி கம்பெனியில் மானேஜராக இருக்கிறேன். எனக்கு மாதம் 1 லட்ச ரூபாய்க்கு குறைவில்லாமலும் அவருக்கு இரண்டரை லட்ச ரூபாயும் வருமானம் வருகிறது எங்களுக்கு எந்த குறையும் இல்லை. ஒரு பெண்ணும் ஆணுமாக இரு குழந்தைகள் இருவரும் மிக உயர்ந்த கான்வென்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பான அழகான குடும்பம் எங்களுடையது. இருவருமே வேலைக்கு போவதால் வீட்டை பார்த்துக் கொள்ள ஒரு நம்பகமான … Read more