என்னங்க நீங்க கேட்ட சோப்பு!
“என்னங்க நீங்க கேட்ட சோப்பு..” என்று என் தோளை தட்டி ஒரு பெண் கூறினாள், நான் ஆச்சர்யத்துடன் திரும்பினேன், காரணம் நான் இப்போது பெங்களூரில் என் மனைவி பிள்ளைகளை பிரிந்து வேலை செய்துகொண்டு இருக்கிறேன். நான் பதில் சொல்லாமல் அவளையே பார்க்க, அவள் என்னை நிமிர்ந்து பார்த்து. முதலில் அதிர்ச்சியானாள், பின் தயங்கினாள், பிறகு சிரித்தபடி, “சாரி என் புருஷன் மாதிரியே இருக்கீங்க.. அவரு நெனச்சேன்.” என்று சொல்லும்போதே அம்மூ என்று கூறியபடி அவள் கணவன் வந்தான். … Read more