அக்கா…. உனக்கு… ஒரு விஷயம்… தெரியுமா?
தலை வலி அதிகமாக ஆரம்பித்தது. என்னவென்று தெரியவில்லை. இன்று காலையிலிருந்தே கொஞ்சம் பிரச்சினைதான். நல்ல வேளை, இன்று மதியம் நடக்க இருந்த பயிற்சி வகுப்பை நாளை மாற்றி விட்டார்கள். அந்த வகுப்புக்கு உண்டான சப்போர்ட் மெடீரியலை புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். தலை வலியும், கூடவே ஏதோ யோசனையும் சேர்ந்து கொள்ள, என் அறை வாசலில் சக ட்ரெய்னீ பார்வதி வந்து நின்றதையும், அவள் கதவை தட்டி, “நந்தினி…. நந்தினி…. நந்தினீ….” என்று அழைத்ததையும் கூட நான் கவனிக்கவில்லை. … Read more