இனிமே தவணையை சரியாக கட்டிடுங்க!
எங்களது தனியார் நிறுவனம் சார்பில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள். நானும் கண்காட்சியில் பொருட்களை , சர்வீஸ்களை விளக்கி கொண்டிருந்தேன். . என்னுடைய ஸ்டாலுக்கு ஒரு பெண் வந்தாள். அவளுக்கு விற்பனைக்கு பொருட்களை விளக்கி கொண்டிருந்தேன். . சார், எனக்கு கணவர் இல்ல, ஒரு விபத்தில் காலமாகிட்டார். என்னோட மனமாற்றத்திற்காக நானும் எனது தோழியும் சேர்ந்து பிசினெஸ் செய்து கொண்டிருக்கிறோம். இப்போது தான் கொஞ்சம் பிசினஸ் ஸ்டார்ட் ஆகியிருக்கு சார் . . நீங்கள் சொல்ற … Read more