ஹே அம்மு வர போகுது டி
என் பெயர் காவியா. வயது 20. மதுரையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன். காலை மணி 8. அப்பாவும் அண்ணனும் அவசரமா வேலைக்கு கிளம்ப. அம்மா அவர்களுக்கு சமயல் என அனைவரும் பிஸி. ஆனால் நான் மட்டும் மனதில் ஒரு பதட்டம், எதிர்பார்ப்பு, ஆசை என அனைத்தும் சேர்த்து கட்டிலில் புரண்டு கொண்டு இருக்க. “ஹே. எரும மாடு. டைம் என்ன ஆகுது. இன்னும் பெட் ல புரண்டுக்கிட்டு இருக்க. … Read more