ஒரு மாறி இருக்குடா
நான் ராகுல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இரவு ஒன்பது மணிக்கு சென்னை சென்ட்ரல் ல ரயில். நா முன்னாடியே பொய் ரயில் ல ஏறிவிட்டேன். ரயில் கரெக்ட் ஆ சொன்ன நேரத்துல எடுத்துட்டாங்க. நல்ல சாப்பிட்டு ஏறினேன் ரயில் ல. ஒரு நல்ல தூக்கம் வந்தது. அப்பிடியே பொய் என்னோட சீட் ல படுத்துட்டேன். நமக்கு எபோயுமே பயணம் நா ரொம்ப இஷ்டம். சோ சந்தோஷமா இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சி முழிச்சிட்டேன். சமோசா வந்துச்சு. வாங்கி சாப்பிட்டேன். … Read more