வேலைசெய்து செய்து அலுத்து போய்விட்டேன்
வேலைசெய்து செய்து அலுத்து போய்விட்டேன், வேலை விட்டால் வீடு வீடு விட்டால் வேலை, இந்த லண்டன் நகரத்தில் இது வரைக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கும், இரவு வாழ்க்கையையும் நான் அனுபவித்தது இல்லை. என் வாழ்க்கை வெறுமையாய் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் தவித்தேன். Lமாதம் முழுதும் வாங்கும் சம்பளத்தை எல்லாம் என் செலவுக்கும், வீட்டுக்கும் வீடு கடனை கட்டவும் சரியாக போய் கொண்டு இருந்தது, செலவு செய்யவும் தயங்கி கொண்டே செய்வேன். இது நடந்து நீண்ட நாட்கள் … Read more