சாப்பிட்டு விட்டு அவளை ஹாஸ்டலில் டிராப் பண்ணினேன்
காலை 8.30 மணியளவில் போண் ஒலித்தது. தூக்கத்திலிருந்து எழுந்து ஹலோ என்றேன். பதிலுக்கு ஹலோ… குட் மாணிங்… நான் ரெம்யா பேசுரேன், என் பார்சல் எப்போ கிடைக்கும் என்றாள். நான் நாளை தரலாம் என்றேன். அவள் இப்போ வேணும் என்று அடம் பிடித்தாள். நான் சரி நீ வந்து வாங்கிக்க சொன்னேன். அவளும் சரி சர்ச்சுக்கு போயிட்டு வரலாம் என்றாள். சரியென்று சொல்லி மீண்டும் படுத்தேன். பின் எழுந்து குழித்து ப்பிரஸ் ஆகி பக்கத்து ஓட்டலில் போய்
சாப்பிட்டு விட்டு அவளை ஹாஸ்டலில் டிராப் பண்ணினேன் Read More »