பக்கத்துக்கு ரூமில் என் மனைவி தூங்கறதால
என் பேரு அறிவுமணி. சுப்புணின்னு வீட்டுல கூப்பிடுவாங்க, வயசு 36. ஒன்னு மொதல்ல சொல்லிக்கிறேன். நான் கதை எழுதறது இது தான் முதல் முறை. நான் அஞ்சரை அடி உயரம். நல்ல உடல்வாகு. கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் கொழந்த பெத்துக்க முயற்சி எதுவும் பண்ணல. ஒவ்வொரு மாசமுமும், பல லட்சங்களுக்கு பிசினஸ் லாபம் வரும் அளவுக்கு பெரிய தொழில் அதிபர்னு பேரு வாங்கி இருக்கேன், இந்த சின்ன வயசுல. போன மார்ச் மாசம்