உனக்கு அவ்ளோ சீக்கிரம் அடங்காது போல!
இது நடந்து ஒரு 6 மாதம் ஆகிறது. எங்கள் வீட்டில் சில வேலைகள் நடப்பதால் நான் அவ்வப்போது சென்று பார்த்து வந்தேன். வீட்டில் பெரிய மாற்றம் செய்துகொண்டு இருந்தோம். இதை வாடகை விடுவதற்கு தான் தயாராகினோம். நாங்கள் இருக்கும் வீடு இந்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு முறை மட்டுமே போய் பார்ப்பேன். தற்போது எல்லா வேலைகளும் முடிந்து சிறு சிறு வேலைகள் தான் பாக்கியிருந்தது. அப்படி இருக்கும்போது தான் … Read more