தாய் சொல்லைத் தட்டாதே 1
(இது எப்போதோ நான் படித்த ஒரு ஆங்கிலக்கதையின் தழுவல்.) கண்ணனின் தாயான ஜெயலட்சுமிக்கு, தன் ஒரே மகன் தனது கண்காணிப்பிலேயே இருக்க வேண்டுமென்ற பிடிவாதமான குணம் இருந்தது. ஒரு புறம், தாய் என்கிற ஸ்தானத்திலிருந்து அவனுக்கு சற்று அதிகப்படியாகவே சலுகைகளை வழங்கியவள், இன்னோர் புறம் அவனது சின்ன சின்னத் தவறுகளுக்காக, வாயில் வந்தபடி ஏசுவதையும், கடுமையாகக் கண்டிப்பதையும் வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தாள். இருபது வருடங்களாக அவனைத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்து, அவளது இஷ்டம் போல அவனை ஆட விட்டாகி … Read more