பாப்பா அவ போட்ட தாப்பா
பெங்களூர் சிவலிங்கா திரையரங்கின் பின்புறம் இருக்கிறது மதுரம் சிட்டி. இதில் புதியதாக கட்டப்பட்டிருக்கும் நான்கைந்து வில்லாக்களில் என்னுடையதும் ஒன்று. நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் கிராமத்தில் பிறந்து கணினி பொறியியல் படித்து பெங்களூர் டிசிஎஸில் வேலை செய்கிறேன். என் டீமில் புதியதாக வசுந்தரா இணைந்தாள். இணைந்த சில நாட்களிலேயே அவள் கணினி வேலைக்கு ஒன்றும் லாய்க்கற்றவள் என தெரிந்தது. அவளை வைத்து புரொடக்சன் வேலையை இன்ச் கூட நகர்த்த முடியவில்லை. என் டீமில் அவளை வெளியேற்றிவிட்டு வேறு ஒருத்தரை … Read more