மரம் நட்டவன் தண்ணி விடுவான்!
பொறுமையின் இலக்கணத்துக்கா கூட இந்த பழமொழியை கூறுவார்கள். உண்மையான அர்த்தம் என்னவென்றால், பொறுமையாக இருப்போமாயின் பலன் உண்டு. கொங்கு நாட்டின் கோவையில் ஒரு நடுத்தரத்துக்கும் மேல் தரத்துக்கும் இடைப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவள் கிருபா சங்கரி. கிருபா என்று தான் அழைப்பார்கள். காலா காலத்தில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆனதின் அடையாளமாக , கிருபா தன் கணவனுடன் ஒரு சின்ன வீட்டை சாய் பாபா காலனியில் வாடகைக்கு எடுத்துகொண்டு தன் கணவன் குமரனுடன் காலை மாலை இரவு … Read more