அண்ணி என் முன்னால் காதலி பாகம் 3
சேலையை பார்த்தவள் அதிர்ந்தாள். பயம் அவள் கண்களில் தெரிந்தது. அதன் பின்பு என் முன்னாடி வருவதயே தவிர்த்தாள். நானும் போதும் என்று விட்டேன். மறுநாள் மொட்டை மாடியில் இருந்தேன். அப்போது கவிதா துணி காயப் போட வந்தாள். என்னை பார்த்து தயங்கி தயங்கி வந்தாள். துணி யை கீழே வைத்து விட்டு ராஜா உங்க கூட பேசனும். தயவு செய்து நான் சொல்ரத கேளுங்க. நமக்குள்ள பேச இனி என்ன இருக்கு. எல்லாம் முடிஞ்சி போச்சி. ஒரு