யோசிச்சி சொல்றேன் சித்தி!
வணக்கம் நண்பர்களே நான் சந்தோஷ் வயது 24. இந்த சம்பவம் நடைபெறும்போது எனக்கு வயது 23.நாங்கள் திருச்சியில் வசிக்கிறோம். நான் அம்மா அப்பா மட்டுமே எங்கள் வீட்டில். என் அப்பாவுக்கு ஒரு தம்பி உண்டு. அப்பாவுக்கும் சித்தபாவிற்கும் 11 வயது வித்தியாசம். சித்தப்பா எங்கள் தெருவின் பின் தெருவில் வசிக்கிறார்கள். நான் அங்கு அடிக்கடி செல்வது கிடையாது. அவர்களுடன் நல்ல நெருக்கமும் கிடையாது.எப்போவாது செல்வேன். எங்கள் வீட்டில் வெளி ஊருக்கு சென்றால் சாப்பிட மட்டும் அங்கு செல்வேன்.