ஒருவேளை அவளுக்கு என்னைப்பிடித்திருந்தால்
என் பெயர் ஹரிஷ். எனக்கு அப்போது 19 வயது. எப்போதும் ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் shoes என்று neat-ஆக dress பண்ணியிருப்பேன். கழுத்தை ஒட்டி மெல்லிய மைனர் செயின் அணிந்திருப்பேன். தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை கச்சிதமாக வைத்திருப்பேன். பார்ப்பதற்கு handsome-ஆக இல்லாவிட்டாலும், கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பேன். ‘நீ smart-ஆ இருக்க ஹரிஷ்…ஒன்னோட தெற்றுப்பல், ஒன்ன இன்னும் smart-ஆ காட்டுது’ என்று என் எதிர்வீட்டு ஆண்ட்டி என்னிடமே ஒருமுறை நேரடியாக கூறியுள்ளார்கள். நான் எஞ்சினியரிங் காலேஜில் இரண்டாமாண்டு … Read more