இப்ப தான் நல்லா இருக்கு
இன்னும் கல்யாணம் ஆக வில்லை. நான் என் வீட்டை விட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். என் வீட்டில் அம்மாவும் பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். என் அப்பா சின்ன வயதில் இறந்து விட்டார்.நான் வெளிநாட்டுக்கு வேலை வருவதற்க்கு முன் என் குடும்பம் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தது. இங்கே வந்த அப்பறம் தான் ஒரு நல்ல நிலமைக்கு வந்துள்ளது. என் அம்மாவும் மல்லிகை கடை வைத்து நடத்தி வருகிறாள். அதுக்கு காரணம் என் பக்கத்து வீட்டில் இருக்கும் … Read more