சீக்கிரம் விடுடா மச்சி எனக்கு வரப்போகுது!
ஒரு அதிகாலை பொழுது, உறக்கம் கலைந்து படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்,ஏனோ தெரியவில்லை பசி பொறுக்க முடியாமல் தவித்தேன்,அதற்கு காரணமும் இருந்தது,நான் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த வழியில்,உணவகம் எதுவும் கிடையாது,சரி வீட்டிற்கு தானே போகிறோம் என்று சற்று அசட்டையாக இருந்து விட்டேன், வீட்டில் வந்து பார்த்தால் என் அம்மா பக்கத்து ஊரில் உறவினர் ஒருவர் தவறிவிட்டதாகவும்,துக்கம் விசாரிக்க செல்லும் அவசரத்தில் சமையல் கூட செய்யாமல்,போட்டது போட்டபடியே விட்டுவிட்டு வீட்டைக்கூட கூட்டிப் பெருக்காமல் போனதைப் பார்த்து … Read more