என்னால தாங்கிக்க முடியலை
கல்யாணமான ஒரு ஜோடியும், கல்யாணமாகாத ஒரு ஜோடியும் ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களே இந்த கதை. வித்தியாசமாக, கிளர்சியூட்டுவதாக இருக்கும். படித்து பாருங்கள். நான் எனது மாருதி எஸ்டீமை ஸ்டார்ட் செய்து மெயின் ரோட்டுக்கு வந்தேன்.சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, ரிக்கி மார்டினை அலற வைத்தேன். ஊட்டிக்குசெல்கிறேன். ஹனிமூன்.