எங்க அண்ணன் பையன் “விக்ரம்”!
இது கதை அல்ல. இறைவன் எனக்கு அளித்த வரம் என்று நான் நினைக்கிறேன். நான் பிறந்த ஊர் ஜலகண்டபுரம், ஈரோடு மாவட்டம். இப்போ நாங்க இருக்கிறது மானாமதி, உத்திரமேரூர் பக்கத்துல. எங்க வீட்டுல நான் என்னோட அப்பா அம்மா மூன்று பேர் மட்டும் தான். எங்க அப்பா ஸ்கூல் ஹெட் மாஸ்டர். அம்மா படிச்சு இருந்தாலும் வீட்டுல தான் இருந்தாங்க. சின்ன குடும்பம் எங்களுக்கு சந்தோசத்திற்கு அளவே இல்லை. எனக்கு சின்ன குட்டிங்க மேல அளவு கடந்த … Read more