ப்ளீஸ் வேண்டாம் செல்வம் இது மட்டும் வேண்டாம்
விடுமுறையில் ஊருக்கு வந்த தான் எங்கள் தோட்டத்தை சுற்றி பார்க்க அன்று அதிகாலை வீட்டில் இருந்து கிளம்பினேன். காலைப் பனியை விட காலை விவசாய பணியில் எங்கள் கிராமமே பரபரப்பாக சுழன்று கொண்டு இருந்தது. அத்தனை முகங்களும் ஏதோ ஒரு வகையில் எனக்கு சொந்த முகம் அல்லது பரிட்சயம் என்பதால் அத்தனை பேரின் நல விசாரிப்புக்கும் நின்று நிதானமாக பதில் சொல்லிவிட்டு என் தோட்டத்திற்கு நுழையும் போது பொழுது நன்றாக விடிந்து அந்த நாளில் புது வெயில் … Read more