பார்ட்டி
ராதிகா இண்டஸ்ட்ரீஸ் சீனியர் மானேஜர் ராம் என்னும் ராமகிருஷ்ணன் ஆகிய நான் தான் கதையின் நாயகன். 30 வயதுக்குள் அந்த பெரிய பதவியில் இருக்க காரணமே என் உழைப்பும் திறமையும் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எதையும் அனுசரித்துப் போகும் என் குணம். என்னுடைய எம் டி க்கு என்மேல் தனி பிரியம். ஜி எம் னு ஒருத்தர் இருந்தாலும் கம்பெனி ரகசியங்களையும் பிசினஸ் தந்திரங்களையும் என்னுடன் மட்டுமே பகிர்ந்து கொள்வார். அந்த அளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். … Read more