“பாருடா தம்பி அவன் குடிச்ச்சிட்டு வந்து கலாட்டா பண்றான், என்னாலே அவன் கூட வாழமுடியாதுடா இனிமே நான் இங்கேயே இருந்துடுறேன், நான் போக மாட்டேன்” என்று தேம்பி தேம்பி அழுதாள்.
” சரி, சரி அழாதே” என்று அவளை தேற்றினேன்,
அன்று இரவு ” அக்கா, ஏன் உங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை?”
“அவன்,குடிச்சிட்டு வந்து சும்மா படுத்துக்கறான்டா”