நான் இதையெல்லாம் எதிர்ப்பார்ககல..
என்னுடைய முதலிரவுக்காக புதிதாக வாங்கிய வீட்டினை அலங்கரித்து வைத்திருந்தார்கள் என் உறவினர்கள். அதுவொன்றும் பிரமாதமான வேலையில்லை என்றாலும், எங்கள் குடும்ப வழக்கப்படி இவ்வாறு சின்னதாகவோ, பெரியதாகவோ ஓர் வீட்டினை வாங்கியே முதல் இரவினை நடத்திவந்தோம். பெரும்பாலும் எல்லா உறவுகளும் பழைய வீடுகளிலும், பங்களாக்களிலும் தங்கிவிட முதலிரவு தன்னதனியாகவே நடைபெறும். அப்போதுதான் குடும்பம் விருத்தியடையும் என்றொரு நம்பிக்கை. நான் ஜெகவீர பாண்டியன். பாண்டிய வம்சத்தின் மிச்ச மீதிகளில் எங்கள் குடும்பமும் ஒன்று. பாரம்பரிய முறையில் நடந்து முடிந்த திருமணத்தின் … Read more